மேற்கு ஆசிய பேஸ்போல் கிண்ணம் இலங்கை வசம்!

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆசிய பேஸ்போல் தொடரின் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் பலம்வாய்ந்த பாகிஸ்தான் பேஸ் போல் அணியை 4:2 என்ற ரீதியில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.]
அரையிறுதியில் நேபாள அணியை 11:0 என்ற ரீதியில் அகலங்க ரணசிங்ஹ தலைமையிலான இலங்கை அணி வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆசிய போஸ்போல் தரப்படுத்தலில்; பாகிஸ்தான் முதல் இடத்திலும் இலங்கை இரண்டாவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதுமுக வீரர் சமிந்த பண்டார இங்கிலாந்து செல்கிறார்!
விம்பிள்டன் தொடர்: அரையிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!
பரா ஒலிம்பிக் இலங்கை குழு அறிவிப்பு!
|
|