வேகப்பந்து பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!
Wednesday, August 10th, 2016இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சுக்கான பயிற்சியாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் முதலாம் திகதி முதல் அந்த பதவியை அவர் பொறுப்பேற்கவுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
வாவியில் மூழ்கிய தாய் பிள்ளைகளை மீட்ட இராணுவம்!
விரைவில் மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து!
|
|