மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பும் வட்மோர்!

இலங்கைக்கு ஒருநாள் போட்டிகளில் உலகக் கிண்ணத்தினை பெற்றுத் தந்த அணியின் பயிற்சியாளரான டேவ் வட்மோர் இலங்கை கிரிக்கெட் பயிற்சி ஆலோசகராக மீளவும் சேவையில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் டேவ் வட்மோருக்கு நிலையான நியமனம் வழங்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது கொல்கத்தா!
வெள்ளையடியுங்கள் ஆஸியை! - சனத் ஜெயசூரிய!
தொடர் தோல்விகளின் எதிரொலி - இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அமைச்சர் அலி சப்ரி அழைப்பு!
|
|