மத்தியுஸ் விளையாடுவது சந்தேகம்?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியுஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மத்தியுஸ் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டியின் போது உபாதைக்குள்ளானர். நேற்றைய தினம் (23) இவரது உடற்தகுதி பரிசோதனை மெற்கொள்ளப்பட்ட போது 70 சதவீத தகுதிநிலை வெளிப்பட்ட நிலையில், இன்று போட்டிக்கு முன்னர் உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே மெத்தியுஸ் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியவருமென தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
50வது சதத்தைப் பெற்றார் கோலி !
பட்மின்ரன் : சாய்னா நேவால் வெற்றி!
இந்தியன் ப்ரீமியர் லீக் - சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி!
|
|