மகளிர் இருபதுக்கு -20 உலக கிண்ணம்:இறுதி ஆட்டம் இன்று!

Sunday, November 25th, 2018

மகளிர் இருபதுக்கு -20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்று (25) நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

6-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணி அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசையும், இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: