பாடசாலைக்கான கிரிக்கெட்டை மேம்படுத்த புதிய திட்டம்!

பாடசாலைக்கான கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரதெரிவித்துள்ளார்.
இதற்காக 680 பாடசாலைகள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு இந்த வேலைத்திட்டத்தை இலங்கை கிரிக்கெட் அமைப்பு மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.
Related posts:
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி!
யாருக்கு 2019 ஆண்டக்கான உலகக்கோப்பை?
|
|