பரா ஒலிம்பிக் இலங்கை குழு அறிவிப்பு!
Monday, August 8th, 2016
பிரேசிலில் ஆரம்பமாகியுள்ள பரா ஒலிம்பிக் போட்டி தொடர்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு பெயரிடப்பட்டுள்ளது.
ஏழுபேர் அடங்கிய இந்தக் குழு பரா தேசிய சங்கத்தால் பெயரிடப்பட்டுள்ளதாக, சமூக வலுவூட்டல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 7ம் திகதி முதல் 18ம் திகதி வரை பரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின், ரியோ நகரில் இடம்பெறவுள்ளன.
Related posts:
ஒரே ஆண்டில் 3 உலகக்கிண்ணங்கள்: சாதனை படைத்த மேற்கிந்தியத் தீவுகள்!
துடுப்பாட்ட வரிசையில் தெளிவான மாற்றம் வேண்டும் – லஹிரு!
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 155 ஓட்டங்கள்!
|
|
|


