பதவி விலகுவதான செய்தி பொய் – அசங்க குருசிங்க!
Monday, August 7th, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக வெளியான செய்தி பொய் என அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
இத்தகைய பிரச்சாரங்களை மேற்கொள்ளாது, இலங்கை கிரிக்கட் அணியின் வளர்ச்சிக்கு தேவையான உதவியை வழங்குவது முக்கியம் என அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதனுடன் இலங்கை கிரிக்கட் அணியின் வேக பந்து பயிற்றுவிப்பாளாராக முன்னாள் வீரர் ரோமேஸ் ரத்னநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி தற்போது வேக பந்து பயிற்றுவிப்பாளராக செயற்படும் சமிந்த வாஸ், 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்
Related posts:
வேகப்பந்து பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!
ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
உலக கிண்ண தொடர்: வெறுங்கையுடன் திரும்பும் மெஸ்சி!
|
|
|


