பங்களாதேஷூடன் மோதும் இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு!
Saturday, July 20th, 2019
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இத் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.
அதன்படி:
திமுத் கருணாரத்ன தலைமையிலான
குசல் ஜனித் பெரேரா,
அவிஷ்க பெர்னாண்டோ,
குசல் மெண்டீஸ்,
அஞ்சலோ மெத்தியூஸ்,
லஹிரு திரிமான்ன,
சேஹான் ஜெயசூரிய,
தனஞ்சய டிசில்வா,
நிரோஷன் திக்வெல்ல,
தனுஷ்க குணதிலக்க,
தசூன் சானக்க,
வஹிந்து ஹசரங்க,
அகில தனஞ்சய,
அமில அபோன்சு,
லக்ஷான் சந்தகான்,
லசித் மலிங்க,
நுவான் பிரதீப்,
கசூன் ராஜித,
லஹிரு குமார,
திஸர பெரேரா,
இசுறு உதான
லஹிரு மதுசங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
முதலாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரா?
முதல் தரப் போட்டிகளில் இருந்து குமார் சங்ககார ஓய்வு!
தேசியமட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ். மாவட்ட அணி மீண்டும் சம்பியன்!
|
|
|


