நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம்!
Tuesday, July 30th, 2019
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டித் தொடருக்காகவே அவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
|
|
|


