நாக்பூர் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமானது – சந்திமால்!

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான நாக்பூர் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது
தென்னாப்பிரிக்க தொடரை இலக்காக வைத்து இந்திய அணி இவ்வாறு ஆடுகளத்தை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவ்வாறான ஆடுகளம் நாக்பூரில் இல்லை என்று இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் கூறியுள்ளார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் வகையிலான அறிகுறிகளே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தரப்படுத்தலில் முதலிடம் கொக்குவில் சி.சி.சி!
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு
பி.வி.சிந்து வெற்றி ; இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!
|
|