நல்லூர் பிரதேச செயலக அணி மேசைப் பந்தாட்டத்தில் சம்பியன்!
Wednesday, March 28th, 2018
யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான மேசைப்பந்தாட்டத்தில் நல்லூர் பிரதேச அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
வை.எம்.ஏச்.ஏ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் நல்லூர் பிரதேச செயலக அணியை எதிர்த்து யாழ்ப்பாண பிரதேச செயலக அணி மோதியது இதில் நல்லூர் பிரதேச செயலக அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது
Related posts:
மகளிர் கிரிக்கட் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்: இந்தியப் பிரதமர் மோடி
இலங்கை அணி வீரர்களுக்கு மஹானாம விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கை அணி வெற்றி!
|
|
|


