இலங்கை அணி வெற்றி!
Saturday, November 11th, 2017
19 வயதிற்குட்பட்ட ஆசிய இளைஞர் கிரிகெட் வெற்றி போட்டி தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற இப் போட்டித் தொடரில் இலங்கை அணி அரபு எமிரேட் ராஜ்ஜியம் அணியை தோற்கடித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அரபு எமிரேட் ராஜ்ஜிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.பதிலுக்கு துடுப்பேடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
Related posts:
அவர்கள் தரத்திற்கு நான் நிகரானவர் நான் இல்லை!
மீண்டும் மஹேல !
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன இலங்கை வென்றெடுத்த ஆசியக் கிண்ணங்கள்!
|
|
|


