திமுத் கருணாரத்ன தொடர்பில் திசர!

இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன அனைத்து வீரர்களிடமும் சகோதரர் போன்று செயற்படுவதாக இலங்கை அணியின் நடுத்தர கிரிக்கட் வீரர் திசர பெரேரா தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கட் சபையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த தருணத்தில் இலங்கை அணியை வழிநடத்துவதற்கான தகுதியுடைய வீரர் திமுத் கருணாரத்னவாகும் என திசர பெரெரா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பங்களாதேஷ் தொடர்; பொதுவான இடத்தில் நடத்த மோர்கன் வலியுறுத்து!
தென்னாபிரிக்க தொடர் : மத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை!
|
|