சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் – 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசிய இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்த நியூசிலாந்து அணியின் லொக்கி பெஃர்குசன்!
Tuesday, June 18th, 2024
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் லொக்கி பெஃர்குசன் படைத்துள்ளார்.
நேற்று (17) இடம்பெற்ற பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான போட்டியில் அவர் இந்த சாதனையைப் படைத்தார்.
முன்னதாக 2021ஆம் ஆண்டு கனடா அணி வீரர் சாத் பின் ஜாபர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இலங்கை வீரர் புபுது தசநாயக்க நியமனம்..!
தொடரை முழுமையாக வென்றது இந்தியா !
விளையாட்டின் மகிமையை உலகுக்கு மீட்டிக்காட்டியது டோக்கியோ ஒலிம்பிக்!
|
|
|


