குசலுக்கு பதிலாக இங்கிலாந்து செல்லும் தனஞ்சய!

உபாதைக்கு உள்ளான குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக தனஞ்சய த சில்வாவை இங்கிலாந்து அனுப்ப இலங்கை கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உபாதைக்கு உள்ளான காரணத்தால் நேற்றைய போட்டியின் போது 47 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் குசல் பெரேரா மைதானத்தில் இருந்து வௌியேறியிருந்தார்..இதேவேளை, உபாதைக்கு உள்ளான குசல் ஜனித் பெரேரா இன்றைய தினம் சில மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.மேலதிக வீரர்களாக இருந்த தனுஸ்க குணதிலக, .சாமர கபுகெதர உபாதைக்கு உள்ளாகியுள்ள காரணத்தால் அணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இனி ஒரு தடவையேனும் திரும்பிப் பார்க்கமாட்டேன்- நீச்சல் வீரர் பெல்ப்ஸ் !
ஒலிம்பிக்கில் நெய்மார் சாதனை!
87 ஓட்டங்களினால் இலங்கை அணி தோல்வி!
|
|