இந்தியா செல்கிறது இலங்கை கிரிக்கெட் அணி !
Wednesday, October 4th, 2017இலங்கை அணி அடுத்த மாதம் இந்திய சுற்றுத்தொடரை மேற்கொள்கிறது. இந்த சுற்றுத்தொடர் மூன்று ரெஸ்ட் போட்டிகளையும், மூன்று ஒருநாள் போட்டிகளையும், மூன்று ரி-ருவன்ரி சர்வதேச போட்டிகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது.
முதல் ரெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 16ஆம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
துறையூர் ஐயனார், இருதயராசா சுப்பர் சுற்றுக்கு நுழைந்தது!
லியோனல் மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை!
ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இலங்கை அபார வெற்றி!
|
|