இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி!
Sunday, October 27th, 2019
2019 உலகக் கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று(26) இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
என்னை துரோகி என்றால் இலங்கை கிரிக்கட் சபையை எப்படிச் சொல்வது!
கிரிக்கெற் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!
அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையே தீர்மானிக்க வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்!
|
|
|


