கிரிக்கட் தேர்தலுக்கான இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!
Monday, February 11th, 2019எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேலும் இரண்டு பேருடைய தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன
அதன்படி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மொஹான் டி சில்வா மற்றும் உதவி தலைவருக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ரவீன் விக்ரமரத்ன ஆகியோரின் வேட்புமனுக்களே இவ்வாறு மேல்முறையீட்டு குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Related posts:
கோஹ்லியை எச்சரிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கிறோம் - வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்!
இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நடால் ஷரபோவா!
விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ...
|
|