கனவு அணியில் மேத்யூஸ் இடம்!

பிரபல கிரிக்கெட் இணையத்தளமான “கிரிக்பஷ்” கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கனவு அணியை வெளியிட்டுள்ளது. இலங்கை அணியில் இருந்து அணித்தலைவர் மேத்யூஸூம், இந்திய அணியில் இருந்து அணித்தலைவர் விராட் கோஹ்லியும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக 4 இங்கிலாந்து வீரர்களும், 2 அவுஸ்திரேலிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணியில் இருந்து அணித்தலைவர் மேத்யூஸூம், இந்திய அணியில் இருந்து அணித்தலைவர் விராட் கோஹ்லியும் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம் டோனிக்கு இதில் இடமில்லை.இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இதில் இடம்பெற்றுள்ளார். அஸ்வினுக்கு இடமளிக்கப்படவில்லை.
ஒருநாள் கனவு அணி டேவிட் வார்னர், அலெக்ஸ் ஹால்ஸ், ஜோ ரூட், விராட் கோஹ்லி, அஞ்சலோ மேத்யூஸ், ஜோஸ் பட்லர், மிட்செல் ஸ்டார்க், ஜாஸ்பிரிட் பும்ரா, இம்ரான் தாகீர், சுனில் நரைன்.
Related posts:
இந்திய அணியின் 500ஆவது டெஸ்டுக்கு விஷேட ஏற்பாடுகள்!
அதிவேக அரை சதம்: மந்தானா சாதனை!
இலங்கையில் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்ட வார்னே!
|
|