உலகக் கிண்ண தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
Friday, May 10th, 2019
இஙங்கிலாந்தில் நடைபெறவள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
சப்ராஸ் அஹமட் (தலைவர் / விக்கெட் காப்பாளர்) , அபிட் அலி, பாபர் அஸாம், பஹீம் அஷ்ரப், பாகர் ஸமன், ஹரிஸ் சொஹைல், ஹசன் அலி, இமாட் வஸீம், இமாம் உல் ஹக், ஜுனைட் கான், மொஹம்மட் ஹபீஸ், மொஹம்மட் ஹஸ்னின், ஷதாப் கான், ஷஹீன் ஷா அப்ரிடி, சொஹைப் மலிக்
Related posts:
உள்ளூர் தொடரில் விளையாட பொலார்டுக்கு அனுமதி!
முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் !
இந்தியன் ப்ரீமியர் லீக் - முதல் அணியாக வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
|
|
|


