உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது!

சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்று போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 18 ஆம் திகதி போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
இரண்டு தகுதி இடங்களுக்கான இப்போட்டியில் 10 அணிகள் மோதவுள்ளதுடன், சுப்பர் சிக்ஸ் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறும்.
Related posts:
மீண்டும் இலங்கை அணி தோல்வி!
கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் தொடர்பில் முதற் கட்ட விசாரணைகள் ஆரம்பம்.!
கிரிக்கெட் சபையிடமிருந்த ஆவணங்கள் கையேற்பு - சிறப்பு பொலிஸ்!
|
|