இலங்கை – பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் போட்டி!
Friday, March 16th, 2018
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இருதரப்பு கிரிக்கெட் போட்டி தொடர் குறித்து கொழும்பு ஹில்ட்டன் ரெசிடன்சஸ்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மூன்றும், ரி20 கிரிக்கெட்போட்டிகள் மூன்றும் நடைபெறவுள்ளன.
Related posts:
கோஹ்லி 200: வலுவான நிலையில் இந்தியா!
தேசியமட்ட பளுதூக்கல் ஆசிகா மூன்று சாதனை!
கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர் இராணுவ மேஜர்களாக பதவி உயர்வு!
|
|
|


