இலங்கை அணி வெற்றி!
Saturday, November 11th, 2017
19 வயதிற்குட்பட்ட ஆசிய இளைஞர் கிரிகெட் வெற்றி போட்டி தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற இப் போட்டித் தொடரில் இலங்கை அணி அரபு எமிரேட் ராஜ்ஜியம் அணியை தோற்கடித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அரபு எமிரேட் ராஜ்ஜிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.பதிலுக்கு துடுப்பேடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
Related posts:
சானியாவுக்க சத்திரசிகிச்சை!
இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி!
அடுத்த தோனியாக சேவாக் கூறும் புதுமுக வீரர்: ரசிகர்கள் அதிர்ச்சி!
|
|
|


