இலங்கை அணி வெட்கமடைய வேண்டும் – நிக்போத்தாஸ்!
Tuesday, November 28th, 2017
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் மோசமாக செயற்பட்டிருந்தனர். அவர்களின் விளையாட்டு தொடர்பில் அவர்கள் வெட்கமடைய வேண்டும் என்று இலங்கை கிரிக்கட் அணி பயிற்றுவிப்பாளர் நிக்போத்தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தமது 610 ஓட்டங்களில் 37 சதவீதமான ஓட்டத்தையே நான்கு மற்றும் ஆறு ஓட்டங்கள் ஊடாக பெற்றது. இலங்கை அணியோ, தாம் பெற்ற ஓட்டங்களில் 67 சதவீதம் நான்கு மற்றும் ஆறு ஓட்டங்களால் பெறப்பட்டவை.
இது இலங்கைக்கு மிகவும் நெருக்கடியைத் தருமே தவிர, சிறந்த அணிக்கு உகந்தது இல்லை என்றும் போத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வருகின்றது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் !
பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்!
இலங்கை அணி அபார வெற்றி!
|
|
|


