இலங்கை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி!

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க பதவி ஏற்ற பின்னர் அணி முன்னேற்ற நிலைக்குசெல்லும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை இலங்கை அணியின் தேர்வுக் குழுப் பிரதானி ஜெரோம் லெப்ரோய் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயேகுறிப்பிட்டுள்ளார்.
அவரது வருகை இலங்கை அணியை செம்மைப்படுத்தும் எனவும் துடுப்பாட்டத்தில் இலங்கை அணி வலுப்பெறும் எனவும்குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அண்மையில் நடைபெற்ற இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை அணியில் சிறியஅளவிலானமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
அவுஸ்திரேலியா அணியை விட இலங்கை அணி சிறந்தது - ஹெரத்!
இலங்கை அணியின் மற்றமொரு வீரருக்கும் உபாதை!
தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றி!
|
|