இலங்கை அணித் தலைவராக திமுத் கருணாரத்ன!

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலும் திமுத் கருணாரத்னவே தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
மொரின்ஹோ வரவை எதிர்பார்க்கும் றூணி!
திருப்பிக் கொடுக்காமல் மாட்டோம்: அவுஸ்திரேலியா!
கிண்டலாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த குரோசியா வீரர்!
|
|