இலங்கை- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு!
Thursday, December 8th, 2016
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா போட்டியில் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உப தலைவர் தினேஸ் சந்திமாலும் இணைந்து கொள்ளவுள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை இங்கெ இணைக்கப்பட்டுள்ளது.

Related posts:
மத்தி – சென். ஜோன்ஸ் ஒருநாள் ஆட்டம் இன்று!
பிளே ஒவ்ப் சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்தது jaffna kings!
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் - 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசிய இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்த நியூசி...
|
|
|


