இலங்கையை வென்றது ஸ்கொட்லாந்து!
Wednesday, May 24th, 2017
இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள செம்பியன் லீக் போட்டிகளில் பங்குகொள்ள சென்றுள்ள இலங்கை அணிக்கும், ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற 50 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைதுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 287 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்ததுஇலங்கை சார்பில் தினேஸ் ஷந்திமால் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் பதலளித்த ஸ்கொட்லாந்து அணி 42.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது
Related posts:
இரு வெள்ளிப் பதக்கங்களை வென்ற இலங்கை இராணுவ அணி!
யாழ். வலய பெண்கள் எல்லே போட்டி வாதரவத்தை விக்னேஸ்வரா சம்பியன்!
டி20 கப்டனாகும் ஹர்திக் பாண்டியா? - ரோஹித்தின் இந்திய அணி கேப்டன் பதவிக்கும் ஆப்பு!
|
|
|


