இன்றுடன் நிறைவுபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி!

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்.,5ல் ஆரம்பமகிய 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகளில் கடந்த 5-ம் திகதி கோலாகலமாக தொடங்கியது. 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
11 நாட்கள் நடந்த இந்தவிளையாட்டின் நிறைவு விழா இன்று, துவக்கவிழா நடந்த கார்ரா மைதானத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்கும் நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசியக்கிண்ணம்: முதல் போட்டியில் இந்தியா வெற்றி!
யாரும் இனி பேசமாட்டார்கள் - பாகிஸ்தான் அணித் தலைவர்
நாளைய போட்டியில் குசல் பங்கேற்கமாட்டார்!
|
|