இந்திய கிரிக்கட் அணி எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது
Tuesday, June 20th, 2017
சுற்று தொடர் ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கட் அணி எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.இந்த சுற்று தொடரின் போது இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளிலும் அந்த அணி கலந்து கொள்ளவுள்ளது.இந்திய அணித் தலைவர் விராட் கோலி தலைமையிலேயே அந்த அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது
Related posts:
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்: முரளிதரன்!
சக வீரர்கள் நேர்மையாக போட்டியிடவில்லை! – மைக்கல் பெல்ப்ஸ்!
இரண்டாம் இடத்திற்கு சென்ற சங்கக்கார!
|
|
|


