இந்திய அவுஸ்திரேலிய தொடர் உறுதி- சௌரவ் கங்குலி
Sunday, July 12th, 2020
இந்திய கிரிக்கட் அணி எதிர்வரும் டிசெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்
அவுஸ்திரேலியா செல்லும் அணியினர் குறுகிய கால தனிமைப்படுத்தலுக்கே உட்படுத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில், மெல்போனில் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏனைய பிரதேசங்களிலும், நியூசிலாந்திலும் தொற்று கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Related posts:
ரஷ்யக் குழப்பங்கள் அமெரிக்காவைப் பாதிக்கும்?
கிளிநொச்சி மத்திய ம. வி. துடுப்பாட்டத்தில் சம்பியன்!
இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் – வெற்றி இலக்கை எட்டுமா இலங்கை!
|
|
|


