ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை அணியின் ODI குழாம் அறிவிப்பு!

Thursday, February 8th, 2024

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில்குசல் மெண்டிஸ் அணிக்கு தலைமை தாங்குவதோடு, சரித் அசலங்க உப தலைவராக செயற்படுவார்.

3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை பல்லேகலவில் ஆரம்பமகின்றது.

இதனைத் தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட ரி 20 தொடர் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்த்கது.

Related posts: