ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
Wednesday, July 25th, 2018
துபாயில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை ஐ.சி.சி. நேற்று(24) இரவு வெளியிட்டுள்ளது.
இதில் மொத்தம் 06 அணிகள் விளையாடுகின்றன. குழு ‘ஏ’ அணியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபுகள் இராச்சியம் ஆகிய அணிகளும் குழு ‘பி’ இல் பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
Related posts:
ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
தொடரை முழுமையாக வென்றது இந்தியா !
இந்திய லெஜண்ட்ஸ் வசமானது சாலை பாதுகாப்பு உலகத் தொடர் !
|
|
|


