அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டுத் தடை, தலைமைக்கு ஈராண்டுத் தடை!

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பந்தை சேதப்படுத்த முயன்றமைக்கான குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர் பேன் கிராஃப்ட் இற்கு ஒன்பது மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரது அணியின் தலைமைப் பதவிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடர் தோல்விகளை தவிர்க்குமா இலங்கை? 4ஆவது போட்டி இன்று!
இலங்கை அணியின் மிகச் சிறந்த விரர்கள் இவர்கள் தான் - பயிற்சியாளர் சந்திக ஹத்ருசிங்கா!
வெளியேறியது ஐதராபாத் ; இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது டெல்லி!
|
|