Miss Intercontinental 2016 பட்டத்தை வென்றார் பொயடோ ரிக்கோவின் ஹெலிமா ரொசாரியோ!

Miss Intercontinental 2016 இறுதிப்போட்டியில் பொயடோ ரிக்கோவின் ஹெலிமா ரொசாரியோ முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
இந்த போட்டியின் 2 ஆம் இடத்தை இலங்கை சுவிகரித்து.இந்த மாபெரும் இறுதிப்போட்டி ஸ்டைன் கலையகத் தொகுதியில் இடம்பெற்றது.சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த Miss Intercontinental போட்டிமுதல் தடவையாக இம்முறை இலங்கையில் நடைபெற்றன.
45 ஆவது Miss Intercontinental போட்டியில் 60 நாடுகளை சேர்ந்த அழகு ராணிகள் கலந்து கொண்டிருந்தனர்.இந்த போட்டியாளர்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் இலங்கையின் ட்ரேசி டி சில்வாவும் அடங்கியுள்ளார்.3ஆம் இடத்தை கானாவின் சில்வியா கொமடோ பெற்றுகொண்டார். ஏனையோர் இத்தாலி, வெனிசுவேலா, கானா ஆகிய நாடுகளை சேர்ந்நதவர்கள் ஆவர்.
Related posts:
இயேசுவின் கல்லறை முதல்முறை படம்பிடிப்பு!
வருகிறது விலங்குகளை பரிசோதிப்பதற்கு சிப்!
பூமியில் விலையுயர்ந்த நிலவு மண் கண்டுபிடிப்பு!
|
|