வருகின்றது உலகின் மிக அதிக விலையுடைய போர் விமானம்!

உலகின் மிக அதிக விலை மதிப்புடைய போர் விமானத்தை அமெரிக்கா விரைவில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.
பரவலாக நான்காம் தலைமுறை விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், ஐந்தாம் தலைமுறை அம்சங்களை கொண்ட அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா ஏற்கனவே பயன்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த நிலையில், ஐந்தாம் தலைமுறை விமானத்திலேயே மிக நவீனமான புதிய எஃப்-35 போர் விமானத்தை விரைவில் விமானப்படையில் சேர்க்க இருக்கிறது அமெரிக்கா. குப்பையான திட்டம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த விமானம் ஒருவழியாக அமெரிக்க விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது.
Related posts:
இரு கடல் சரணாலயங்களை உருவாக்க முயற்சி!
வரலாற்றை மறக்க கூடாது - சங்ககாரா !
சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் வெற்றி!
|
|