மனிதர்களுக்கு கட்டுப்படக்கூடிய ரோபோ கண்டுபிடிப்பு!
Thursday, March 9th, 2017
மனித செயற்பாடுகளை இலகுவாக்குவதற்கு இயந்திரங்களையும், ரோபோக்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனினும் இவற்றிற்கான கட்டளைகளை வழங்குவதற்கு மனித உழைப்பு அவசியப்படுகின்றது. ஆனால் எதிர்காலத்தில் அதனையும் குறைப்பதற்கான முயற்சிகள் தற்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதனால் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால் ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை MIT நிறுவனத்தின் Computer Science and Artificial Intelligence Laboratory (CSAIL) ஆராய்ச்சியாளர்களே வடிவமைத்துள்ளனர்.
Related posts:
உலகில் உயரமான ஆண்கள் நெதர்லாந்தில்!
செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்ய நாசா புதிய திட்டம்!
உலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்!
|
|
|


