புதிய வீடுகளை செவ்வாய் கிரகத்தில் உருவாக்கவுள்ளதாக நாசா அறிவிப்பு!

Sunday, January 1st, 2017
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் ஆய்வினை மேற்கொள்வதற்காக விஷேட வகையிலான இருப்பிடங்களை உருவாக்குவதற்கு நாசா திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது சுற்றுப்புர காரணிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.மேலும் செவ்வாய் கிரகத்தில் அதிகமான வெப்பநிலை, மற்றும் ஆஸ்மிக் கதிர் விச்சு என்பவற்றையும் தடுக்க வேண்டியுள்ளது.

அதன்படி, மிகப்பெரிய டோனட் வடிவிலான இருப்பிடத்தை உருவாக்க வேண்டும். இது பனி படர்ந்த நிலையில் தண்ணீருடன் இருக்க வேண்டும். ஆகையினால் விண்வெளி வீரர்களுக்கென பிரத்தியேகமாக டோனட் குடியிருப்புகளை அமைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

1483167074-7914

Related posts: