சொகுசு கார் வாங்கிய ரொனால்டோ!

போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 8 கோடி மதிப்பில் Bugatti நிறுவனத்தின் ஒரு ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார்.
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த குஷியில் உள்ளார் ரொனால்டோ.
தற்போது இதே உற்சாகத்தில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ரொனால்டோ Bugatti Veyron 16.4 Grand Sport என்ற சொகுசு கார் ஒன்றை 1.7 மில்லியன் யூரோ (சுமார் ரூ.8 கோடி) மதிப்பில் வாங்கி இருக்கிறார்.
Related posts:
'மம்மி' யார் என கண்டுபிடித்தது எப்.பி.ஐ!
இதை உண்டால் சந்ததியே பலியாகும்: எச்சரிக்கை!
இலங்கை விஞ்ஞானிகள் சாதனை!
|
|