இழந்த பார்வையை மீட்கிறது இயந்திரக்கண்!

மரபணுக்களால் உருவாகும் அபூர்வ பார்வை இழப்பு நோய்க்கு இதுவரை உரிய சிகிச்சை இருக்கவில்லை.
Bionic Eye எனப்படும் இயந்திரக்கண் மூலம் குறைந்தபட்ச பார்வையை மீட்க முடியுமென பிரித்தானிய மருத்துவர்கள் செய்துகாட்டியுள்ளனர். இதனால் குறித்த மேலதிக ஆய்வுக்கு நிதியளிக்கப்போவதாக பிரித்தானிய தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Related posts:
சில நிமிடங்களில் உங்கள் கடவுச்சொல் திருடபடலாம்!
அணுக்களை அசைத்து உருவாக்கப்பட்ட நினைவாற்றல்!
Wi-Fi வலையமைப்பை விட வேகமாக இயங்கும் மொபைல் வலையமைப்பு!
|
|