ஆருடப் பறவையினம் இலங்கையில்!

Wednesday, September 28th, 2016

காலநிலை குறித்து ஆருடம் கூரும் ஒருவகை பறவையினம் இலங்கையில் தென்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீன்கள் மற்றும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் இந்த பறவைக்கு kadatta என பெயரைக்கொண்டுள்ளது. குறித்த பறவையினை காண்பது அறிதான ஒன்றாகும்.எனினும், குறித்த பறவையினம் தற்போது கதிர்காமம் பகுதியில் பல்வேறு இடங்களில் காணமுடிவதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.

வெப்பம் அதிகமான பகுதிகளில் இந்த பறவைகளின் நடமாட்டம் அதகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. வெப்பமான காலநிலையின் போது ஏரிகளின் அருகில் இருக்கும் இந்த பறவை பொது இடங்களில் காண்பது ஆருடத்தை கூறுவதற்காக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியாக காலநிலை நீடிக்கும், மழைக்கான பருவநிலை மாற்றங்கள் ஏற்பட தாமதம் ஏற்படலாம் என்பதை வெளிபடுத்தவே குறித்த பறவையினத்தின் வருகை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.590.560.350.160.300.053.800.944.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: