ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தி கணினியை இயக்க முடியும்!
Monday, February 18th, 2019
இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் மட்டுமே இருந்தாலே போதும், எதையும் சுலபமாக செய்து முடிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.
அந்தவகையில் ஸ்மார்ட்போன் கணனியுடன் இணைத்து மவுஸ் போன்று பயன்படுத்தலாம் என்று தெரியுமா?
முதலில் Wi-Fi Mouse என்று ஆப்பை ஸ்மார்ட்போன் மற்றும் கணனியில் பதிவிறக்கும் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
பின்னர் கணனியில் இன்ஸ்டால் செய்ததை ஓபன் செய்து விட்டு, ஸ்மார்ட்போனில் Hotspot ஆன் செய்து கொள்ளவும்.
அடுத்ததாக கணனியிலிருந்து WiFi கனெக்ட் செய்தால் கணனியை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கலாம்.
இந்த ஆப்பில் இருக்கும் Keyboard வசதியின் தமிழில் கூட டைப் செய்ய முடியும், வீடியோக்களை இயக்கி ஸ்கிரீன்ஷாட் கூட எடுக்க முடியும். அனைத்து அப்ளிகேஷன்களையும் எளிதாக இயக்க முடிவதுடன் கேமிங் அனுபவங்களும் இருப்பதால் நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும்.
Related posts:
கொலம்பியாவில் இரத்தக் கண்ணீர் வடிக்கும் கன்னி மரியாளின்!
கோழிமுட்டையை வைத்து சாதனை படைத்த மாணவர்கள்!
பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்!
|
|
|


