80 சதவீத வாக்களிப்பு இடம்பெறும் – மஹிந்த தேசப்பிரிய!
Thursday, October 17th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு 80 சதவீதத்தை கடக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த எல்பிட்டிய தேர்தலை வைத்து இந்த வாக்களிப்பு வீதத்தை எதிர்பாரப்பதாக அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டில் சீரற்ற காலநிலையால் 92 பேர் பலி!
சைட்டம் தொடர்பில் இந்த வாரம் இறுதி முடிவு – ஜனாதிபதி!
திருநெல்வேலியில் பிரபல பூட்சிற்றிக்கு 150,000 ரூபா தண்டம்!
|
|
|


