70 வது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சுகாதார அமைச்சர் உரை!
Monday, May 22nd, 2017
ஜெனீவாவில் நாளை ஆரம்பமாக உள்ள உலக சுகாதார அமைப்பின் 70வது மாநாட்டில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கலந்து கொள்ள உள்ளார்.
இதன்போது விசேட உரையொன்றை அவர் நிகழ்த்த உள்ளார். அவர் பொதுநலவாய ஒன்றியத்தின் சுகாதார அமைச்சர்களின் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய ஒன்றிய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் பிரகடனப்படுது;தப்பட்ட ‘கொழும்பு பிரகடனம்’ இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Related posts:
குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளை பூர்த்திசெய்ய நிதியுதவி – துறைசார...
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் நடத்த திட்டம் - பரீட்சைகள் ஆ...
ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி - விவசாய அமைச்சு தெரிவி...
|
|
|


