61பொலிஸ் பரி​சோதகர்களுக்கு  பதவியுயர்வு!

Friday, January 27th, 2017

இதுவரை பதவியுயர்வு கிடைக்கப்பெறாத, பிரதான பொலிஸ் பரி​சோதகர்கள் 61பேருக்கு பதவியுயர்வு வழங்கப்படவுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சர்களாக, உடனடியாக பதவியுயர்வு வழங்க பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆசியதாச குரே, தெரிவித்துள்ளார்.

Sl_police_flag

Related posts:


இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினரு...
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச சாதனையாளர்களாகவும் = மிளிரவேண்டும் - ஈபிடிபியின் ...