6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் – உயர் கல்வி அமைச்சர்!
Monday, December 30th, 2019
உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை 6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புதிய தண்டப்பணம் அமுல்!
அமைச்சர் நாமல் தலைமையில் 'கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி' உருவாக்கம்...
இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு இலங்கை – ஜனாதிபதி பெருமிதம்!
|
|
|


