53வது படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்!

இலங்கை இராணுவத்தின் படைப் பிரிவு பிரதானியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளாரென இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது படைப் பிரிவு பிரதானியாக நியமனம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரிசி கொள்வனவில் ஊழல்: கணக்காய்வாளர் அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
தேசிய பாடசாலைகளில் முறைகேடு - முறையிட அதிகாரி நியமனம்!
செட்டிகுள வைத்தியசாலையின் தேவைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்...
|
|