52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு!
Thursday, August 31st, 2017
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உள்நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து உடனடி தேவைக்கான அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அரிசி உள்நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
Related posts:
இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனை!
கொரோனா வைரஸிடமிருந்து இலங்கை தப்பியது எப்படி? - அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள்!
இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
|
|
|


