5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுகாதார காப்புறுதி!

பிறந்திருக்கும் புதிய வருடத்தில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா சுகாதார காப்புறுதியைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில யோசனைகள் இன்று முதல் அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சொத்து விபரங்களை வெளிக்காட்டாதவர்களுக்கு அபராத தொகை அதிகரிப்பு - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!
இலங்கையில் உருவாக்கப்படுகின்றது டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனம் - தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக...
வெள்ளப்பாதிப்பை எதிர் கொள்வதற்கு முன்னாயத்த சந்திப்பு - நிலமைகளை ஆராய கிளிநொச்சி அரச அதிபர் தலைமையில...
|
|